ஆலயம்

Slideshow

ஆலயம்

இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஈழநாட்டில் தமிழர் தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணம் நல்லூரை இராசதானியாகக் கொண்டு அரசாட்சி புரிந்த தமிழ் மன்னாகிய சிங்கை ஆரியச்சக்கரவர்த்தியினால் அமைக்கப்பட்ட அருள்மிகு நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம் தொடர்பான விடயங்களை அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் இவ் இணையத்தளம் மூலம் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.

மகோற்சவ விஞ்ஞாபனம் 2018

கொடியேற்றம் 10.03.2018 சனிக்கிழமை காலை 11:00 மணி
தங்கரதத் திருவிழா 11.03.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 06:30 மணி
நாகலிங்கோற்சவம் 15.03.2018 வியாழக்கிழமை மாலை 06:30 மணி
சப்பறத் திருவிழா 17.03.2018 சனிக்கிழமை மாலை 06:30 மணி
தேர்த் திருவிழா 18.03.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 09:00 மணி
தீர்த்தத் திருவிழா 19.03.2018 திங்கட்கிழமை காலை 10:00 மணி
பூங்காவன திருவிழா 20.03.2018 செவ்வாய்க்கிழமை மாலை 06:30 மணி

மகோற்சவ புகைப்படங்கள்

caret-down caret-up caret-left caret-right