சுற்றுக்கொட்டைக தூண் விம் பூச்சு வேலைகள்


எமது ஆலயத்திற்கான சுற்றுக்கொட்டைக தூண் விம் பூச்சு வேலைகள் நிறைவுயடைந்துள்ளது. இவ் திருப்பணிக்கான பொருள்ட்களை திரு ந. குகானந்தன் அவர்களும் மற்றும் பூச்சு வேலை அதற்கான கூலியினையும் திரு த. கஜராவ் (2ம் திருவிழா உபயகாரர்) அவர்களும் தமது உபயமாக ஏற்று செய்து தந்துள்ளனர்.

இவர்களுக்கு விநாயகப் பெருமானின் திருவருள் என்றென்றும் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கினறேம்